பாதை வசதி தேவை

Update: 2023-01-04 18:09 GMT
விருத்தாசலம் ஆலடி சாலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வடிகால் அமைப்பதற்காக சிறுபாலம் கட்டும் பணிகள் நடைபெறுகிறது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாற்று வழி ஏற்படுத்தி தராததால், வாகன ஓட்டிகள் வெகுதூரம் சுற்றிச்செல்லும் நிலை உள்ளது. எனவே ஆலடி சாலையில் தற்காலிக பாதை அமைத்து தர அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்