தேங்கி கிடக்கும் குப்பைகள்

Update: 2023-01-04 17:36 GMT
பழனியில் இருந்து நெய்க்காரப்பட்டி செல்லும் வழியில் சக்கரைகவுண்டன் குளம் அருகே சாலையோரம் குப்பைகள் மலை போல் தேங்கி உள்ளது. அங்கு இறைச்சி கழிவுகள் அடிக்கடி கொட்டப்படுவதால் அதை தின்பதற்காக வரும் தெரு நாய்கள் சண்டையிட்டுக் கொள்வதோடு சாலையில் செல்வோரையும் கடிக்க விரட்டுகிறது. இதனால் விபத்துக்கள் அரங்கேறி வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்