ஓசூரில் பாகலூர் ரோடு சர்க்கிளில் இருந்து மாநகராட்சி அலுவலகம் செல்லும் சாலையில் பல இடங்களில் சாலையின் நடுவே பள்ளம் ஏற்பட்டு குண்டும், குழியுமாக மோசமான நிலையில் காட்சி அளிக்கிறது. மாநகரின் மிக முக்கிய பகுதியான இந்த சாலையில் ஆயிரக்கணக்கானோர் தினமும் பயணித்து வருகின்றனர். விபத்தை ஏற்படுத்தும் வகையில் அபாய நிலையில் உள்ள இந்த சாலையை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.
-முரளி, ஓசூர்.
======
-முரளி, ஓசூர்.
======