சேதமடைந்த தடுப்புகள்

Update: 2023-01-01 17:17 GMT

புதுச்சேரி நகர பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தவும், விபத்துக்களை தடுக்கும் வகையிலும் சாலையின் நடுவே பிளாஸ்டிக்கால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்புகள் பல வாகனங்கள் மோதி உடைந்துபோய் உள்ளது. இதனை சரிசெய்ய போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்