சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்

Update: 2023-01-01 17:04 GMT

கோட்டக்குப்பம் மெயின் ரோட்டில் போக்குவரத்து இடையூறாக சாலையில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்