நடவடிக்கை தேவை

Update: 2023-01-01 15:08 GMT

சிவகங்கை மாவட்டம் , சிங்கம்புணரி அம்பேத்கர் நகர் பகுதியில் வாருகால் வசதி இல்லாத காரணத்தால் சாலையில் கழிவுநீர் தேங்கி சாலை சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் அருகில் குடியிருப்பு இருப்பதால் நோய் தொற்று பரவும் அபாய நிலையும் உள்ளது. எனவே இதுகுறித்து அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்