சாலை பராமரிப்பு வேண்டும்

Update: 2023-01-01 15:02 GMT
இராமநாதபுரம் மாவட்டம் ராஜசிங்கமங்கலம் தாலுகா கவனக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பூவாணி கிராமத்திற்கு செல்லும் சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

சாலை வசதி