அவலூர்பேட்டை-சேத்துப்பட்டு நெடுஞ்சாலையோரத்தில் மண் குவிந்து கிடக்கிறது. இதனால் அங்கு விபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே மண்குவியல்களை அப்புறப்படுத்த அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.