விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் இருந்து சுண்டங்குளம் செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலம் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். விபத்து எதுவும் நடப்பதற்குள் இந்த தரைப்பாலத்தை சீரமைக்க நடவடிக்கை வேண்டும்.