சாலை சரிசெய்யப்படுமா?

Update: 2022-12-28 10:29 GMT

ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஒட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்

சாலை வசதி