சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-12-28 10:26 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் சுற்றுவட்டார கிராமங்களுக்கு செல்லும் சாலை சில இடங்களில் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது.  எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை வசதி