சாலை அமைக்கவேண்டும்

Update: 2022-12-28 06:24 GMT


புஞ்சைபுளியம்பட்டி எஸ்.ஆர்.டி. திரையரங்கம் முதல் வி.ஆர்.டி. மில் செல்லும் சாலை மிகவும் மோசமாக பழுதடைந்து காணப்படுகிறது. கனரக வாகனங்கள் தட்டு தடுமாறி செல்கின்றன. இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கு புதிதாக சாலை அமைக்கவேண்டும்.


மேலும் செய்திகள்