குண்டும், குழியுமான சாலை

Update: 2022-12-25 17:53 GMT

மதுரை மாவட்டம் அவனியாபுரம்-திருப்பரங்குன்றம் மெயின் ரோட்டில் இருந்து முத்துபட்டி அழகப்பன்நகர் சொல்லும் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாகவும் ஆங்காங்கே பெரிய பள்ளங்களாகவும் இருக்கிறது. இதனால் இப்பகுதியினை கடந்து செல்லும் வாகன ஒட்டிகள் அவதிப்படுவதுடன் அவ்வப்போது சிறு சிறு விபத்துகளையும் சந்தித்து வருகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்