மதுரை மாட்டுதாவணியிலிருந்து சர்வேயர் காலணி, மூன்று மாவடி வழியாக அய்யர்பங்களா வரை உள்ள சாலை மிகவும் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. மேலும் இந்த சாலையில் விபத்துகள் அவ்வப்போது நடக்கிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.