குண்டும், குழியுமான சாலை

Update: 2022-12-25 17:41 GMT

மதுரை மாநகர் ஆனையூர் பகுதியின் பிரதான சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். இந்த சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்