தற்காலிக சாலை அவசியம்

Update: 2022-12-25 17:41 GMT
விழுப்புரம் ஜானகிபுரம் நெடுஞ்சாலையில் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் வாகனங்கள் செல்வதற்கு தற்காலிகமாக சாலை அமைக்கப்படாமல் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே பாலம் அமைக்கும் பணிகள் முடியும் வரை தற்காலிக சாலை அமைத்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்