சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-12-25 16:13 GMT

ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் செல்லும் சாலையானது சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. தினமும் இந்த சாலை வழியாக எண்ணற்ற வாகனங்கள் சென்று வருகின்றன. எனவே போக்குவரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 


மேலும் செய்திகள்