சாலை நடுவில் பள்ளம்

Update: 2022-12-25 15:52 GMT
பழனி காமராஜர்நகரில் பழைய தாராபுரம் ரோடு-உடுமலை ரோடு சாலை சந்திப்பில் பல இடங்களில் பள்ளம் காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் அந்த இடங்களில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்