ராதாபுரம் தனியார் வங்கி முன்புள்ள சாலையிலும், தனியார் ஆஸ்பத்திரி முன்புள்ள பாலத்தின் அருகிலும் சாலையில் ராட்சத பள்ளங்கள் உள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றன. எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.