சீரமைக்க வேண்டும்

Update: 2022-12-25 07:03 GMT

அந்தியூர் காளிபட்டி அருகே உள்ள விலாங்குட்டையூர், கொல்லபாளையம் சாலை மிகவும் மோசமாக காணப்படுகிறது. இதனால் உரிய நேரத்தில் கர்ப்பிணிகள், நோயாளிகளை அந்தியூரில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு செல்ல முடியாமல் அவதிப்படுகிறாம். உடனே ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்