சேதமடைந்த சாலையால் அவதி

Update: 2022-12-21 17:40 GMT
மேல்மலையனூர் அருகே ஈயக்குணம-தாதம்பட்டி வரையுள்ள சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் உள்ள சாலை சேதமடைந்த நிலையில் உள்ளது. இவ்வழியாக தினமும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் பொதுமக்கள் செல்லும் வாகனங்கள் அடிக்கடி பழுதாகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சாலையை சீரமைப்பது அவசியம்.

மேலும் செய்திகள்