புதுவை கடற்கரையையொட்டிய துய்மா வீதியில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்வார்கள். இந்த வீதி தற்போது குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனை சரிசெய்தால் நன்றாக இருக்கும்.