கடற்கரை சாலையில் பள்ளம்

Update: 2022-12-21 17:13 GMT

புதுவை கடற்கரை சாலையில் பெரிய அளவிலான பள்ளம் உள்ளது. நடைபயிற்சி செல்பவர்கள் இதில் தவறி விழுந்து காயம் ஏற்படும் நிலை உள்ளது. இந்த பள்ளத்தை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்