சாலை சேதம்

Update: 2022-12-21 16:38 GMT

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் காந்திநகர் பகுதியில் சாலை சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே சாலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்