சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சாலைகள் ஆங்காங்கே குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்கசிங்கம்புணரிளும், வாகன ஓட்டிகளும் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் சிறு,சிறு விபத்துகளும் அவ்வப்போது நடக்கிறது. எனவே சேதமடைந்த சாலைகளை சீரமைக்கப்படுமா?