சாலையில் தேங்கும் மழைநீர்

Update: 2022-12-18 17:33 GMT

புதுச்சேரி சுதானா நகரில் முக்கிய வீதிகளான பாவலர் வீதி, கலைமகள் வீதி, தென்றல் வீதிகளில் சாலைகள் படுமோசமாக காட்சியளிக்கிறது. சிறு மழை பெய்தால் கூட சாலைகளில் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். சேதமடைந்த சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் மனது வைப்பார்களா?

மேலும் செய்திகள்