உழவர்கரை தொகுதிக்குட்பட்ட திருமலை வாசன் நகரில் மெயின் ரோடு மற்றும் அனைத்து குறுக்கு தெருகளும் குண்டும் குழியுமாக சாலைகள் காட்சி அளிக்கின்றன. மேலும் சாக்கடை வாய்க்கால் இல்லாததால் கழிவுநீர் சாலையில் வழிந்தோடி துர்நாற்றம் வீசுகிறது. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?