கம்பம் புதுப்பட்டி-கூடலூர் பைபாஸ் ரோட்டில் ஊத்துக்காடு பிரிவில் அதிக விபத்துகள் நடைபெறுகிறது. இதனால் அந்த பகுதியில் விபத்துகளை தடுக்க வேகத்தடை மற்றும் ரவுண்டானா அமைக்க வேண்டும்.