கம்பம் எல்.எப்.மெயின் ரோட்டில் போக்குவரத்து சிக்னலில் இருந்து காந்தி சிலை வரை சாலையின் இருபுறமும் இருசக்கர வாகனங்களை நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் சாலையின் மைய பகுதியில் தடுப்பு கம்பி அமைக்க வேண்டும்.