கரடு, முரடான சாலை

Update: 2022-12-18 15:48 GMT
குறிஞ்சிப்பாடி தாலுகா வடக்குத்து ஊராட்சி ஸ்ரீசக்தி நகர் பகுதியில் உள்ள சாலை பலத்த சேதமடைந்து கரடு, முரடாக காணப்படுகிறது. சாலையில் உள்ள பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே உயிரிழப்புகள் ஏற்படும் முன் சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்