குண்டும், குழியுமான சாலை

Update: 2022-12-18 14:47 GMT
விக்கிரவாண்டி தாலுகா கெடார் அருகே உள்ள அரியலூர் திருக்கை காலனி பகுதியில் உள்ள சாலை பலத்த சேதமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. சாலை பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்