பாதை வசதி தேவை

Update: 2022-12-18 14:47 GMT
மரக்காணம் தாலுகா கீழ்புத்துப்பட்டு பெருமாள் கோவில் பகுதியில் வெள்ளநீர் ஊருக்குள் புகாமல் இருக்க அங்கு தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டது. ஆனால் தடுப்புச்சுவரை பொதுமக்கள் கடந்து செல்ல பாதை வசதி இல்லை. இதனால் வாகனங்களில் ஊருக்குள் போக முடியாத நிலை உள்ளது. எனவே தடுப்புச்சுவரை கடந்து ஊருக்குள் செல்ல பாதை வசதி அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்