பள்ளத்தால் விபத்து அபாயம்

Update: 2022-12-18 14:45 GMT
விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் பின்புறத்தில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் செல்லும் வழியில் புதிதாக போடப்பட்ட சாலை சேதமடைந்து பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இவ்வழியாக இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளம் இருப்பது தெரியாமல் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்