வேகத்தடை அவசியம்

Update: 2022-12-18 13:06 GMT
  • whatsapp icon

தூத்துக்குடி புதுகிராமத்தில் புதிய சாலை அமைத்தபோது வேகத்தடைகளை அகற்றினர். பின்னர் அங்கு மீண்டும் வேகத்தடைகள் அமைக்காததால், அந்த வழியாக வேகமாக செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்படு்ம் அபாயம் உள்ளது. எனவே அங்கு வேகத்தடைகள் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

மேலும் செய்திகள்