ராதாபுரம் தாலுகா தெற்கு கள்ளிகுளம் ஆர்தர் நகரில் தெருக்களில் சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் மழைக் காலத்தில் சாலை சேறும் சகதியுமாக மாறி விடுவதால், பள்ளம் மேடு தெரியாமல் வாகன ஓட்டிகள் தவறி விழும் நிலை உள்ளது. எனவே மழைக்காலம் வருவதற்கு முன்னதாக சாலைைய சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.