சேதமடைந்த சாலை

Update: 2022-12-18 11:07 GMT

மதுரை தேனி மெயின்ரோடு டி.வி.எஸ். பகுதியில் மேம்பால வேலைகள் நடைபெற்று வருகிறது. மேற்கில் விராட்டிபத்து பகுதியிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் இடதுபுறம் டோக்நகர் மெயின்ரோட்டில் திருப்பி விடப்பட்டுள்ளன.மேலும் இந்த ரோடு மிகவும் சேதமடைந்து ஆபத்தான வகையில் உள்ளது. இதனால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சாலையை சீரமைக்க  அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்