பண்ருட்டி ஊராட்சி ஒன்றியம் அருகே 5 வழி சாலையின் சந்திப்பு உள்ளது. இப்பகுதியில் கனரக வாகனங்கள் அதிகமாக செல்வதால் மிகுந்த போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே வாகன ஓட்டிகள் நலன் கருதி அப்பகுதியில் ரவுண்டானா அமைக்க வேண்டும்.