மதுரை மாவட்டம் கள்ளந்திரி ஊராட்சி 3-வதுவார்டு பகுதியில் உள்ள சாலை மழைக்காலங்களில் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் சேறும் சகதியுமாக உள்ளது. மேலும் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் மழைநீர் தேங்கி நோய்த்தொற்று ஏற்ப்படுகிறது. எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்