சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-12-14 12:16 GMT

செஞ்சி சையது உசேன் தெருவில் உள்ள சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். அடிக்கடி விபத்துகளும் நடைபெறுகிறது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்