குண்டும், குழியுமான தார்சாலை

Update: 2022-07-17 18:47 GMT

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள அப்பணநல்லூரில் இருந்து சாலப்பட்டி செல்லும் வழியில் சந்தைதோப் இறக்கத்தில் செல்ல பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இப்பகுதி தார்சாலையும் குண்டும், குழியுமாக உள்ளது. எனவே இந்த இறக்கத்தில் பாலம் அமைத்துத்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்