சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-12-11 12:28 GMT
தர்மபுரி ரெயில் நிலையம் அருகே உள்ள வெண்ணாம்பட்டி ரெயில்வே கேட் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதேபோல் ரெயில் நிலையத்திலிருந்து சரக்குகளை ஏற்றிச் செல்ல நூற்றுக்கணக்கான லாரிகள் சென்று வருகின்றன. இந்த நிலையில் ரெயில்வே கேட் பகுதியில் தார் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மனோகரன், தர்மபுரி.

மேலும் செய்திகள்