சாலையை பழுது பார்க்க வேண்டும்

Update: 2022-12-11 07:45 GMT

கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இடலாக்குடி என்ற இடத்தில் இருந்து நாகர்கோவில் ரெயில் நிலையம் சந்திப்பு வழியாக கோட்டாருக்கு ஒரு சாலை செல்கிறது. இந்த சாலை பல இடங்களில் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், இந்த வழியாக செல்லும் பொதுமக்களும், ரெயில் பயணிகளும் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, சாலைைய சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்