குண்டும், குழியுமான சாலை

Update: 2022-12-07 17:22 GMT

புதுவை முதலியார்பேட்டை பெருமாள் கோவில் வீதி சாலை குண்டும், குழியுமாக உள்ளது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்