திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியின் தெற்கு வாசல் எதிரே சாலையின் நடுவே பெரிய பள்ளம் உள்ளது. மேலும் அது வளைவான பகுதியாக இருப்பதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் தடுமாறி விழுந்து விபத்தை சந்திக்கின்றனர். அந்த அபாய பள்ளத்தை சீரமைக்க வேண்டும். -,