வத்தலக்குண்டுவில் இருந்து தாண்டிக்குடிக்கு செல்லும் அரசு பஸ்கள் அடிக்கடி மலைப்பாதையில் பழுதாகி நின்றுவிடுகின்றன. இதனால் பெண்கள், முதியவர்கள் பெரும் சிரமப்படுகின்றனர். எனவே மலைப்பாதையில் இயக்கப்படும் பஸ்களை முறையாக பராமரிக்க வேண்டும். மேலும் நல்ல நிலையில் உள்ள பஸ்களை இயக்க வேண்டும்.