ரிஷிவந்தியம் அருகே ஏந்தல் பஸ் நிறுத்தத்தில் இருந்து விரியூர் காட்டுப்பாதை வரையுள்ள சாலை பலத்த சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி பழுதாகி வருகிறது. இதை தவிர்க்க சாலையை சீரமைக்க வேண்டும்.