சாலை வசதி தேவை

Update: 2022-12-04 17:28 GMT
காட்டுமன்னார்கோவில் தாலுகா கொளக்குடி கிராமத்தில் சாலை வசதி இல்லை. இதனால் அப்பகுதி மக்கள் வாகனங்களில் செல்லும் போது மிகவும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே கொளக்குடி கிராமத்தில் சாலை வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்