போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை

Update: 2022-12-04 17:28 GMT
காட்டுமன்னார்கோவில் தாலுகா குமராட்சி ஒன்றியம் ரம்ஜான் தைக்கால் பகுதியிலிருந்து இருதயபுரம் கிராமம் வழியாக உருத்திர சோலை கிராமத்திற்கு செல்லும் சுமார் 2 கிலோமீட்டர் தார் சாலை பலத்த சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்