குண்டும், குழியுமான சாலை

Update: 2022-12-04 17:26 GMT

உழவர்கரை தொகுதிக்குட்பட்ட பாலாஜி நகரில் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. கற்கள் பெயர்ந்து சாலையில் பரவி கிடப்பதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்