போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2022-12-04 17:21 GMT

பாகூர் அருகே உள்ள பிள்ளையார்குப்பத்தில் இருந்து பின்னாச்சிகுப்பம் வழியாக சுற்றுவட்டார கிராமங்களுக்கு செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிள், கார்களை இருபுறமும் நிறுத்தி வைப்பதால் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது. இதனை   தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்